shadow

‘வேதாளம்’ டீசருடன் வெளியாகும் அனிருத்தின் தீம் மியூசிக்
anirudh teaser
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வேதாளம்’. நாளுக்கு நாள் இப்படத்தினை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்று இரவு 12.00 மணியளவில் வேதாளம் படத்தின் டிரைலர் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரைலருடன் அனிருத்தின் இசையமைப்பில் வேதாளம் படத்தின் தீம் மியூசிக்கும் வெளியாக உள்ளதாக அனிருத் தனது டீசரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் நள்ளிரவை நோக்கி காத்திருக்கின்றனர்.

Leave a Reply