shadow

10376855_708300982559423_9098426864995137795_n

1. வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்.
2. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்அதனை மேற்கொள்ளுங்கள்.
4. வாழ்க்கை ஒரு சோகம்அதனை கடந்து வாருங்கள்.
5. வாழ்க்கை ஒரு துயரம்அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.
6. வாழ்க்கை ஒரு கடமைஅதனை நிறைவேற்றுகள்.
7. வாழ்க்கை ஒரு விளையாட்டுஅதனை விளையாடுங்கள்.
8. வாழ்க்கை ஒரு வினோதம்அதனை கண்டறியுங்கள்.
9. வாழ்க்கை ஒரு பாடல்அதனை பாடுங்கள்.
10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
11. வாழ்க்கை ஒரு பயணம்அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.
12. வாழ்க்கை ஒரு உறுதிமொழிஅதனை நிறைவேற்றுங்கள்.
13. வாழ்க்கை ஒரு காதல்அதனை அனுபவியுங்கள்.
14. வாழ்க்கை ஒரு அழகுஅதனை ஆராதியுங்கள்.
15. வாழ்க்கை ஒரு உணர்வுஅதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
16. வாழ்க்கை ஒரு போராட்டம்அதனை எதிர்கொள்ளுங்கள்.
17. வாழ்க்கை ஒரு குழப்பம்அதனை விடைகாணுங்கள்.
18. வாழ்க்கை ஒரு இலக்குஅதனை எட்டிப் பிடியுங்கள்.

Leave a Reply