shadow

கொரோனா பயமின்றி துணிச்சலான முடிவு எடுத்த அஜித்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதை அடுத்து வெளிநாட்டுக்கு பயணம் செய்வதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்

இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளில் நடைபெற படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகம் முழுவதும் அச்சத்தில் இருந்தும் அதை பற்றி கவலைப்படாமல் அஜீத் மற்றும் அவரது படக்குழுவினர் எடுத்துள்ள இந்த முடிவால் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *