‘வலிமை’ வில்லன் கார்த்திகேயா திருமணம்: அஜித் சென்றாரா?

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா திருமணத்தில் அஜித் கலந்து கொண்டாரா? என்பதை பார்ப்போம்.

வலிமை படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா திருமணம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. தனது நீண்ட நாள் தோழியான லோகிதா ரெடி என்பவரைத் அவர் இன்று திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் கார்த்திகேயா லோஹித் ரெட்டி திருமணத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அல்லு அரவிந்து உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தாலும் அஜித் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.