vai raja vai

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் முதலில் தனுஷ் நடிக்கும் 3 படத்தை இயக்கினார். அதன் பின்னர் தற்போது அவர் இயக்கி வரும் ‘வை ராஜா வை படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

வை ராஜா வை படத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை யுவன்ஷங்கர் ராஜா, இயக்கம் ஐஸ்வர்யா தனுஷ்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் விவேக் இதுவரை நடித்திராத முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1h3DXBP” standard=”http://www.youtube.com/v/scSp5ZmgiVs?fs=1″ vars=”ytid=scSp5ZmgiVs&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7981″ /]

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *