shadow

vaayai-moodi-pesavum-updates

காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பின்னர் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய படமான வாயை மூடி பேசவும் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மணிரத்னம், செல்வராகவன், கேயார், பாண்டியராஜன், மற்றும் பலர் வந்திருந்தனர். மேலும் படத்தின் நாயகன் தல்கார் சல்மான், நஸ்ரியா ஆகியோர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1m6fFKR” standard=”http://www.youtube.com/v/r0U0TXofJRA?fs=1″ vars=”ytid=r0U0TXofJRA&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6284″ /]

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *