shadow

uthama villainகமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் குருவும், தமிழ் திரையுலகின் பிதாமகனுமாகிய கே.பாலசந்தர் நடித்த கடைசி திரைப்படம் உத்தம வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1AU8dtL” standard=”//www.youtube.com/v/mwOFWJUOpv8?fs=1″ vars=”ytid=mwOFWJUOpv8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6249″ /]

கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி , ஜெயராம், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Leave a Reply