கொரோனா பாதிப்பு: முதலிடத்தை பிடித்தது அமெரிக்கா

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவிய கோவிட் 19 என்ற வைரஸ் தற்போது உலகிலேயே அமெரிக்காவை மிக அதிகமாக தாக்கி வருகிறது.

உலகம் முழுவதும் கொரனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்க முதலிடம் வகித்து வருவதாகவும், இத்தாலியைவிட அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நான்கு நாடுகள் இவைகள் தான்

1.அமெரிக்கா – 3,34, 232
2.ஸ்பெயின் – 1,31,646
3.இத்தாலி – 2,28,948
4.ஜெர்மனி – 1,00,123

Leave a Reply