shadow

ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒருசில கட்சிகள் கூட்டணியிட்ட நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாகதமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.