shadow

Central-Armed-Police-Force

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள (Assistant Commandants)பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை UPSC  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 08/2014-CPF

விளம்பரம் தேதி: 12-04-2014

மொத்த காலியிடங்கள்: 136

பணி: Assistant Commandants

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. எல்லை பாதுகாப்பு படை (BSF)- 68

02. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) – 28

03. மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF) – 40

வயது வரம்பு : 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் கட்டலாம். SC/ST/PWD/பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2014

தேர்வு நடைபெறும் தேதி: 13.07.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.upsc.gov.in/exams/notifications/2014/capf/CAPF-2014%20%281%29.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply