shadow

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி

bank
யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (யுபிஐ) கம்பெனி செக்கரட்டரி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt No: HRM/Rec/SPL/ 53 /2016

தேதி: 08.04.2016

பணி: Company Secretary

காலியிடங்கள்: 02

சம்பளம்: 31,705 – 45,950

வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Security Officers

காலியிடங்கள்: 05

சம்பளம்: 23,700- 42,020

வயதுவரம்பு: 21 – 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.unitedbankofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //ubionline.unitedbank.co.in/ubirecr/adv_16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply