shadow
‘நண்பேண்டா’ படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் ‘கெத்து’. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கின்றார். மேலும் சத்யராஜ், சந்தானம், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை ‘மான் கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கி வருகிறார். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.

Leave a Reply