download (4)

நிறுவனம்:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஐ.டி.பி.பி எனப்படும் இந்தோ திபெத் பார்டர் போலீஸ் ஃபோர்ஸ்.

வேலை:

ஸ்டெனோ (அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியிலானது) மற்றும் கம்பேடன்ட் (ஹெட் கான்ஸ்டபிள் பதவியிலானது)

காலியிடங்கள்:

முதல் வேலையில் 10, இரண்டாம் வேலையில் 148

கல்வித் தகுதி:

+2 படிப்புடன் தட்டச்சுத் திறன்

வயது வரம்பு:

18-25

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.9.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.itbpolice.nic.in

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *