college_stud

சோன்பாட் எஸ்.ஆர்.எம். பல்கலை(SRMH), 2 ஆண்டு MBA படிப்பு மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.பி.ஏ. படிப்பு(BBA+MBA), ஆகியவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

2015ம் கல்வியாண்டில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு படிப்பிற்கும், தனித்தனி தகுதி நிலைகள் உள்ளன. விருப்பமுள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். SRMH கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி – மே 15.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் http://srmuniversity.ac.in/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *