shadow

நடிகர் அதர்வாவின் இரண்டு திரைப்படங்கள் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா நடிப்பில், ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய ’தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படம் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதேபோல் அதர்வா நடித்த மற்றொரு திரைப்படமான ’குருதி ஆட்டம்’ திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது

இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்