shadow

களியாக்காவிளை வில்சன் கொலையாளிகள் கைது!

களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி வீடியோ பதிவின் உதவியால் கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் இந்த
களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கைது செய்யப்பட்ட இருவரின் பெயர் தௌபிக், அப்துல் சமீம் என்றும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *