shadow

டுவிட்டரில் செய்யும் பதிவுகள் உங்களுக்கு சொந்தமா? புதிய விதிமுறை அமல்

டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்து அந்த கருத்தை இன்னொருவர் எந்த வகையில் பயன்படுத்தினாலும் அதற்கு ராயல்டி கேட்க முடியாது என்று டுவிட்டர் புதிய விதிமுறை ஒன்றை விதித்துள்ளது.

அதாவது நீங்கள் டுவிட்டரில் பதிவு செய்யும் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் எடுத்தாலோ, ஒரு வசனம் எழுதினாலோ அதற்கு நீங்கள் எந்த வகையில் ராயல்டி பெற முடியாது என்பதே இந்த புதிய விதியின் சாரம்சம் அதேபோல் கமல் இப்படி சொன்னா, ரஜினி இப்படி சொன்னார் என்று இனிமேல் பெயர் குறிப்பிட்டு ஒரு கருத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை. கமல் கூறியதை உங்கள் கருத்து போலவே சிலவற்றை மாற்றியோ அல்லது அப்படியே கூடகூறலாம்

இந்த நடைமுறை ஏற்கனவே சிலர் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது விதியாகவே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply