shadow

gossipபிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஜோடி என்ற பெயரில் நடைபெற்று வரும் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் வெற்றி பெற்ற இளம்ஜோடி குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் டீன் ஏஜ் வயதை சேர்ந்த ஒரு இளம் ஜோடி, சிறந்த ஜோடி என்ற தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் டீன் ஏஜ் பெண் மிகச்சிறப்பாக நடனம் ஆடியதாக அனைவராலும் பாராட்டு பெற்று வெற்றி வாகை சூடியவர். இளம்வயதிலேயே பெரும்புகழை பெற்ற அவர் தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டீன் ஏஜ் பருவம் கூட முடியாத இந்த சிறுமி ஆபாச படத்தில் தற்போது சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் இணையத்தில் இவருடைய ஆபாச படம் ஒன்று வலம் வந்து கொண்டிருப்பதாகவும், இவருடன் படுக்கையறையில் ஒரு இளைஞர் இருப்பது போன்ற அந்த புகைப்படம் பெரும் பரபரப்பை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் வழக்கம்போல் இந்த புகைப்படத்தில் இருப்பது அவர் இல்லை என்றும், மார்பிங் செய்யப்பட்டது என்றும் அவரது தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டு வருகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1uqySHz” standard=”//www.youtube.com/v/DGyCRBhR_9A?fs=1″ vars=”ytid=DGyCRBhR_9A&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7659″ /]

Leave a Reply