shadow

டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவையை வீழ்த்தியது தூத்துகுடி அணி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று திண்டுக்கல் மைதானத்தில் லைக்கா கோவை அணியும் ஜோன்ஸ் தூத்துகுடி பேட்ரியாட் அணியும் மோதியது. இந்த போட்டியில் தூத்துகுடி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

தூத்துகுடி அணி: 182/7 20 ஓவர்கள்

கே.எம்.காந்தி: 43
தினேஷ்: 59
ஸ்ரீனிவாசன்: 45

கோவை அணி: 171/8 20 ஓவர்கள்

அக்கி ஸ்ரீநாத்: 35
ரோஹித்: 25
ஷாருக்கான்: 23

ஆட்டநாயகன்: தினேஷ் தூத்துகுடி அணி

Leave a Reply