சீனாவில் இன்று முதல் உள்ளூர் விமானங்கள் இயங்கும்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்தது என்பதும் அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக சீனாவில் உள்ள வூகான் மாகாணம் மிக மோசமாக கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது வூகான் மாகாணம் உள்பட பல இடங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மேலும் திரையரங்குகள் உள்பட போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வூகான் மாகாணத்திலிருந்து மற்ற பகுதியை இணைக்கும் உள்ளூர் விமானங்களை இன்று முதல் இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply