shadow

முன்பதிவு செய்யலாம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ரயில்கள் இயங்காத நிலையில் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘ஜூன் 1 முதல் நாள்தோறும் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்றும், இணையதளம் மூலம் இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

முன்னதாக 4ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 31வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு முடிந்தவுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

ரயில்கள், பேருந்துகள் இயங்க தொடங்கிவிட்டால் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *