இந்தியாவின் 10 பணக்காரர்கள் பட்டியல். முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

M_Id_473872_Reliance,_Mukesh_Ambaniஇந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை பிரபல ஊடகமான போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரூ.15 லட்சம் கோடி சொத்து மதிப்பு உள்ள முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில் ஒரே வருடத்தில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பத்து பணக்காரர்கள் பட்டியல் வருமாறு:

1. முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் தலைவர் சொத்துமதிப்பு – ரூ.15 லட்சம் கோடி

2. திலிப் சங்வி மருந்து பொருட்கள் உற்பத்தி துறை – ரூ.11 லட்சம் கோடி

3. இந்துஜா சகோதர்கள் – ரூ.10.1 லட்சம் கோடி

4.அசிம் பிரேம்ஜி – ரூ.10 லட்சம் கோடி

5. பல்லோன்ஜி பிஸ்திரி – ரூ.9.31 லட்சம் கோடி

6. லட்சுமி மிட்டல் – ரூ.8.37 லட்சம் கோடி

7. கோத்ராஜ் குடும்பம் – ரூ.8.31 லட்சம் கோடி

8.ஷிவ் நாடார் – ரூ.7.64 லட்சம் கோடி

9.குமார் பிர்லா – ரூ.5.89 லட்சம் கோடி)

10. சைரஸ் பூனவாலா – ரூ.5.76 லட்சம் கோடி

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *