சென்னையில் பிப்ரவரி 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைந்தகரை பகுதி:
மேடவாக்கம் டேங்க் சாலை, குட்டியப்பன் தெரு, ஆஸ்பிரின் கார்டன், எம். டி. சாலை ஒரு பகுதி, எம். டி. சாலை 1முதல் 2வரை, கிரீன் கார்டன்,ஆர்.வி.நகர், நியூ ஆவடி சாலை, ஹால்ஸ் சாலை, கே.ஜி. சாலை, குட்டி தெரு, சோலையம்மன் தெரு, சபாபதி தெரு, மேட்டுத் தெரு, டி.பி. சண்முகம் தெரு, சி.கே.தெரு, எஸ்.எஸ்.தேவர் தெரு, போலீஸ் மாணிக்கம் தெரு, பழனியப்பன் தெரு, ரங்கப்பா தெரு, பி.ஏ. கோயில் தெரு, மார்க்கெட் தெரு.

ராமாபுரம் பகுதி:
பாரதி சாலை, வள்ளுவர் சாலை, சத்யா நகர், சபரி நகர், முகலிவாக்கம், ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், மணப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெசப்பாக்கம், ஜெயபாலாஜி நகர், வெங்கட்ராமன் சாலை, சூளைபள்ளம் (எம்.ஜி.ஆர். நகர்), பூத்தபேடு, கொளப்பாக்கம்.

கொடுங்கையூர் பகுதி:
கண்ணதாசன் நகர் 1 முதல் 9வது பிளாக் வரை, சிட்கோ தொழிற்பேட்டை, மீனாம்பாள் சாலை, சேலைவாயல், கடும்பாடி அம்மன், கே.எம்.ஏ.கார்டன், கிருஷ்ணமூர்த்தி நகர், தென்றல் நகர், திருவள்ளுர் நகர், விவேகானந்தா நகர், சூழ்புனல் கரை, எஸ்.ஏ.கோயில் 10, 11ஆவது தெரு, வாசுகி நகர், மேற்கு மற்றும் வடக்கு அவென்யு, கிழக்கு குறுக்கு 1 முதல் 10வது தெரு, எம்.ஜி.ஆர்.நகர்.

எம்.கே.பி நகர் – சென்ட்ரல் அவென்யூ சாலை, வடக்கு அவென்யூ சாலை, 10 மேற்கு குறுக்கு தெரு, முதல் 17 மேற்கு குறுக்கு வரை, 5வது மெயின் ரோடு, 24வது, 26வது பிளாக் உதயசூரியன் நகர், சத்திய மூர்த்தி நகர்.

வள்ளுவர் கோட்டம் பகுதி:
கதீட்ரல் கார்டன் சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஜி.கே.புரம், வித்யோதயா 1, 2வது குறுக்கு தெரு, கிரி சாலை, நியூகிரி சாலை, ஹபிபுல்லா சாலை, திருமூர்த்தி நகர் 1 முதல் 6வது தெரு, வைத்தியநாதன் தெரு, வீரபத்ரன் தெரு, புதுக்குள தெரு, ஜோசியர் தெரு, நாகேஸ்வரா சாலை, மகாலிங்கபுரம், மகாலிங்புரம் பிரதான சாலை, புஷ்பா மெயின் சாலை, புஷ்பா நகர், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, டேங்க்பண்ட் சாலை, காமராஜபுரம், கக்கன் காலனி, காம்தார் நகர், திருமலைப்பிள்ளை சாலை, குப்புசாமி தெரு, ஹபிபுல்லா சாலை, சிவசைலம் தெரு, சோலையப்பன் தெரு, பெரியார் சாலை, தர்மாபுரம் 1 முதல் 12ஆவது தெரு, பாலாஜி அவென்யு 1, 2ஆவது தெரு, சாரதாம்பாள் தெரு, தங்கவேல் தெரு, கிருஷ்ணாபாய் தெரு, பாகீரதியம்மாள் தெரு, திருமூர்த்தி நகர், பாரதி நகர் 1 முதல் 4வது தெரு, வடக்கு உஸ்மான் சாலை ஒரு பகுதி, ராமகந்தபுரம், மாம்பலம் சாலை, திலக் தெரு, ராமகிருஷ்ணபுரம், சாரங்கபாணி தெரு, அருளாம்பாள் தெரு, வடக்கு போக் சாலை 1,2,3ஆவது தெரு, வி.ஆர்.சி. சாலை ஒரு பகுதி, போலீஸ் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு, சேவியர் தெரு, ஏகாலி 1, 2, 3வது தெரு, அண்ணா சாலை ஒரு பகுதி, காங்கிரஸ் பில்டிங், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, போரூர் சோமசுந்தரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணைய்யா தெரு.

நொளம்பூர் பகுதி:
நொளம்பூர், என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி., அடையாளம்பட்டு, கங்கை அம்மன் நகர், ஏரி ஸ்கீம், பன்னீர் நகர், கொங்கு நகர், மோகன் ராம் நகர், முகப்பேர் மேற்கு 1 முதல் 8வது பிளாக், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம், எ.ஐ.பி.இ.நகர், வெள்ளாளர் தெரு, பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம், ராஜன் குப்பம்.

Leave a Reply