ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் (அ.தி.மு.க.) மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 4–ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

ஏற்காடு தொகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே, ஏற்காடு தொகுதியில் தங்கி பிரசாரம் செய்துவரும் வெளிமாவட்டத்தினர் நாளை மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேறுமாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *