shadow

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பா? அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைப்பது குறித்து ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க முடிவு செய்துள்ளதாகவும், உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் இந்த போட்டிகள் ஒன்று அல்லது 2 ஆண்டுகள் ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக ஒலிம்பிக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *