இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வெற்றி யாருக்கு?

இன்று டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணியை நீண்ட பேட்டிங் வரிசை மற்றும் மாஸ் பவுலர்கள் உள்ளதால் அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் நியூசிலாந்து அணியும் வலுவாக உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை நியூசிலாந்து அணியும் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியும் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது