இன்றும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை: முழு விபரங்கள்

students

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்று சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம்