shadow

மத்திய அரசு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது என்பதும் பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறித்த தகவல்கள் வெளியானது

ஆனால் இன்று பெட்ரோல் விலை 5 ரூபாய் மட்டுமே குறைந்து உள்ளது என்பதும் டீசல் விலை 11 ரூபாய் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலை எதிர்பார்த்த அளவு குறையாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40 எனவும் டீசல் விலை ரூ.91.43 எனவும் விற்பனையாகி வருகிறது