டெல்லி முதல்வருடன் இன்று கமல் சந்திப்பு

இந்த நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது தர்ணா போராட்டத்தை நேற்று ரத்து செய்துவிட்டு வீடு திரும்பியுள்ள நிலையில் கமல்ஹாசனின் சந்திப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சந்திப்பில் தேசிய அளவிலான கூட்டணி உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பே என கமல் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்
Leave a Reply