shadow

 5abமேஷம்
இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும் குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும் அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள் வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும் வாகனத்தை சீர் செய்வீர்கள் அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும் அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும் உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும் அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள் நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் பணவரவு சீராக இருக்கும் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள் சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள் அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் நல்லவர்களின் நட்பு கிடைக்கும் வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள் வாகனத்தை சீர்செய்வீர்கள் உத்தியோகத்தில் வேலைசுமை குறையும் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும் வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும் பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும் உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள் பணப்பற்றாக்குறை நீங்கும் வியாபரத்தில் லாபம் உண்டு உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள் வீண் அலைச்சல் நீங்கும் அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
கன்னி
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும் பயணங்கள் மகிழ்ச்சி தரும் அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
துலாம்
இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள் பணவரவு திருப்தி தரும் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் உடல் நலம் சீராகும் தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள் உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள் அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள் அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும் வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும் விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள் வியாபாரத்தில் நம்பிக்கைக் குறியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள் பயணங்கள் மகிழ்ச்சி தரும் அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள் கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம் அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
இன்றையதினம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் யாருக்கும் பணம், வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் உறவினர்களுடன் பகைமை வரக்கூடும் வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள் உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும் அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள் முன்கோபம், டென்ஷன் விலகும் எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும் தந்தையின் உடல் நிலை சீராகும் சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும் அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும் அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மீனம்
இன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள் கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும் ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும் பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள் வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும் வாகனத்தை சீர்செய்வீர்கள் அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

Leave a Reply