5abமேஷம்
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள் உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும் கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும் சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும் குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள் புது முதலீடுகளை தவிர்க்கவும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள் உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும் அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும் வாகனத்தை சீர்செய்வீர்கள் வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கடகம்
திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள் மனக்குழப்பங்கள் நீங்கும் உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள் கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும் முன்கோபம், வீண் அலைச்சல் விலகும் தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள் நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றிஅடைவீர்கள் கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள் பழைய கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள் வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும் வாகனத்தை சீர்செய்வீர்கள் அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள் அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
கன்னி
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும் குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் உத்தியோகத்தில் வேலைசுமை குறையும் உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள் நட்பு வட்டாரம் விரியும் அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லை கள் அகலும் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள் உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும் எதிர்காலத்திற் கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும் கையில் காசுபணம் புரளும் பிரியமானவர்களுக் காக அதிகம் செலவு செய்வீர்கள் குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும் வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும் வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெறுக்குவீர்கள் அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
தனுசு
ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும் உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும் சிலர் உங்களை தாழ்த்துப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள் வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும் உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள் அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும் பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம் மருத்துவச் செலவுகள் ஏற்படும் அசதி, சோர்வு வந்து விலகும் வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும் அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும் தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தேதீர்வு கிட்டும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும் வாகனத்தை மாற்றுவீர்கள் பயணங்களால் ஆதாயம் உண்டு அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
ராசி குணங்கள்
மீனம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும் தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள் உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும் தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி யுண்டு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும் அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *