இன்றைய ராசிபலன்கள் 04.03.2018

மேஷம்
சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா
ராசி பலன்கள்

ரிஷபம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,கருநீலம்
ராசி பலன்கள்

மிதுனம்
தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிரே
ராசி பலன்கள்

கடகம்
குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிட்டும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,மஞ்சள்
ராசி பலன்கள்

சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஊதா,இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஊதா,இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

துலாம்
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சகோதரங்களுடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,பச்சை
ராசி பலன்கள்

விருச்சிகம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:பிங்க்,க்ரீம் வெள்ளை
ராசி பலன்கள்

தனுசு
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை,மஞ்சள்
ராசி பலன்கள்

மகரம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,வெள்ளை
ராசி பலன்கள்

கும்பம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம்,பிங்க்
ராசி பலன்கள்

மீனம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை,ரோஸ்
ராசி பலன்கள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *