shadow

TNPL கிரிக்கெட்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கில்லிஸ் வெற்றி

4கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 6 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 172/6 20 ஓவர்கள்

கோபிநாத் 76
தலைவன் சற்குணம் 72

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி: 166/5 20 ஓவர்கள்

ஜெகதீசன் 60
அஸ்வின் 49 (ஆட்டமிழக்கமில்லை)

சேப்பாக் அணியின் கோபிநாத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply