Chennai Today News

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் சேப்பாக் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் நேற்று அந்த அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது. நேற்று காஞ்சி அணியுடன் மோதிய சேப்பாக் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

சேப்பாக் சூப்பர் கில்லிஸ்: 180/5 20 ஓவர்கள்

கார்த்திக்: 76 ரன்கள்
அஸ்வின்: 34 ரன்கள்
கோபிநாத்: 31 ரன்கள்

காஞ்சி அணி:167/9 20 ஓவர்கள்

அருண்: 27 ரன்கள்
விஷால் வைத்யா: 24 ரன்கள்
திவாகர்: 24 ரன்கள்

ஆட்டநாயகன்: கார்த்திக் (சேப்பாக் அணி)

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!