தமிழ்நாடு ஆயிரம் மடங்கு பெட்டார்: வட இந்தியாவில் கோர தாண்டவமாடும் கொரோனா
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகவே உள்ளது. அதேபோல் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகு குறைவாகவே இருக்கிறது
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல தெருக்களில் சாப்பாடு இன்றி மக்கள் அலைவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலைமை இல்லை. மேலும் வட மாநிலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான கிமீகள் நடந்தே செல்கின்றார்கள். அந்த நிலைமை தமிழகத்தில் ஒருவருக்கு கூட இல்லை.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மற்ற மாநிலங்களைவிட தமிழகம் ஆயிரம் மடங்கு பெட்டர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.