shadow

CHADAMBARAM

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ப.சிதம்பரம் உள்பட முக்கிய தலைவர்கள் இம்முறை போட்டியிடவில்லை. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகெங்கையில் போட்டியிடுகிறார்.

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் விபரம் வருமாறு:

சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்
திருச்சி- சாருபாலா தொண்டமான்
திண்டுக்கல்- என்.எஸ்.வி.சித்தன்
கடலூர்- கே.எஸ்.அழகிரி

திருப்பூர்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
மயிலாடுதுறை- மணிசங்கர் அய்யர்
கோவை- ஆர்.பிரபு
தேனி- ஜே.எம்.ஆரூண்

ராமநாதபுரம்- திருநாவுக்கரசர்
ஆரணி- விஷ்ணு பிரசாத்
நெல்லை- ராமசுப்பு
விருதுநகர்- மாணிக் தாக்கூர்

மதுரை- பரத் நாச்சியப்பன்
சேலம்- மோகன் குமாரமங்கலம்
தஞ்சாவூர்- கிருஷ்ணசாமி வாண்டையார்
தூத்துக்குடி- ஏ.பி.சி.வி.சண்முகம்

ஸ்ரீபெரும்புதூர்- அருள் அன்பரசு
அரக்கோணம்- நாசே.ராஜேஷ்
காஞ்சிபுரம்- பி.விஸ்வநாதன்
வேலூர்- விஜய் இளஞ்செழியன்

திருவண்ணாமலை- ஏ.சுப்பிரமணியம்
கள்ளக்குறிச்சி- ஆர்.தேவதாஸ்
நாமக்கல்ல்- ஜி.ஆர்.சுப்பிரமணியம்
ஈரோடு- கோபி

நீலகிரி- காந்தி
பெரம்பலூர்- எம்.ராஜசேகரன்
சிதம்பரம்- பி.வள்ளல் பெருமான்
நாகப்பட்டினம்- டி.ஏ.பி.செந்தில்பாண்டியன்

தென்காசி- டாக்டர். ஜெயக்குமார்
மத்திய சென்னை- சி.டி.மெய்யப்பன்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *