shadow

தமிழகத்தில் ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும்

தமிழகத்தில் ஜனவர் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்

பொங்கல் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டும் அனுமதி

ஜன.14-ஜன. 16 வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் ஜனவரி 31 வரை திரையரங்குகள் மூடல்

ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்