shadow

இடைத்தேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னணி

1தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வந்தது

இந்நிலையில் மூன்று தொகுதிகளிலும் எதிர்பார்த்தபடியே அதிமுக முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகிக்கின்றது, அதேபோல் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி முன்னிலை பெற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம்:

அதிமுக வேட்பாளர் 4866
திமுக வேட்பாளர் 2394

தஞ்சாவூர்

அதிமுக வேட்பாளர் 11706
திமுக வேட்பாளர் 7705

அரவக்குறிச்சி

அதிமுக வேட்பாளர் 5340
திமுக வேட்பாளர் 348

நெல்லித்தோப்பு

காங்கிரஸ் வேட்பாளர் 12916
அதிமுகவேட்பாளர் 5279

Leave a Reply