shadow

bjp candidatesதமிழகத்தில் பாரதிய ஜனதா 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று பாரதிய ஜனதா மேலிடம் அறிவித்துளது. தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் போட்டியிடுகிறார்.

தமிழக பாரதிய ஜனதாவின் ஆறு வேட்பாளர்களின் விபரங்கள் வருமாறு:

பொன். ராதாகிருஷ்ணன்  – கன்னியாகுமர்

இல.கணேசன்    – தென்சென்னை

நீலகிரி        – குருமூர்த்தி

கோவை        – சி.பி.ராதாகிருஷ்ணன்

சிவகங்கை        – H.ராஜா

ராமநாதபுரம்    – குப்புராம்

மேலும் வேலூர் மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் “கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. எல்லோரும் மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்ய உள்ளோம். விரைவில் மோடி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வர இருக்கிறார். அந்த சமயத்தில் கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் அவருடைய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *