shadow

தளபதி விஜய்யின் 67 வது படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவல் உண்மையென்றால் மீண்டும் துப்பாக்கி டீம் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், தாணு மீண்டும் இணையும் திரைப்படம் ‘துப்பாக்கி 2’ படமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்