shadow

பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான திருட்டுப்பயலே மற்றும் திருட்டு பயலே 2 ஆகிய இரண்டு படங்களும் நல்ல ஹிட்டானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருட்டுப்பயலே 2 படத்தின் இந்தி ரீமேக் பணிகள் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது தமிழைப் போலவே ஹிந்தியிலும் என்ற படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது