shadow

2wyp46Hzb-Fu2Urid8Mycjl72eJkfbmt4t8yenImKBVvK0kTmF0xjctABnaLJIm9

சித்தர்கள் சம்பந்தப்பட்ட தெய்வீகத் தலங்களை இப்படிப் பிரித்துள்ளனர்: 1. சித்தர்கள் எழுப்பிய கோயில். 2. சித்தர்களால் மாற்றங்கள் செய்யப்பட்ட கோயில். 3. சித்தர் அடக்கமாகியுள்ள கோயில். திருப்பதியில் இந்த மூன்றுமே உள்ளது. முதலாவது ‘யோகா’ என்ற சித்தர் எழுப்பிய கோயில். இரண்டாவது ஆதிசங்கரர் இங்கு வந்து  தன ஆகர்ஷண சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார். மூன்றாவதாக கொங்கண சித்தர் இம்மலையிலேயே சமாதியாகி உள்ளார். இப்படி மூன்று வகையிலும் இக்கோயில் சிறப்பு பெற்றிருப்பதால், இதன் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.

Leave a Reply