shadow

ArjithaSeva1

திருமலை தேவஸ்தானம் மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை இணைய தளம் மூலம், ஆர்ஜித சேவா டிக்கெட்களை வெளியிடுகிறது. இதற்கான அறிவிப்பு, மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வெளியாகும். அதன்படி, நவ., 16ம் தேதி முதல், 30ம் தேதி வரையான ஆர்ஜித சேவா டிக்கெட்களை நாளை முதல், முன்பதிவு செய்யலாம். இதை, www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply