நடுரோட்டில் எருமையை வேட்டையாடிய சிங்கங்கள். 6 மணிநேரம் டிராபிக் ஜாம்

lionsதென்னாப்பிரிக்காவில் Kruger National Park என்ற புகழ்பெற்ற விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்

இந்நிலையில் நேற்று முன் தினம் கூட்டமாக வந்த சிங்கங்கள் நடுரோட்டில் ஒரு எருமையை வேட்டையாடி தின்று கொண்டிருந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஸ்தம்பித்துபோயின,

சுமார் ஆறு மணி நேரம் கழித்து சிங்கங்கள் பசியாறின பின்னர்தான் அந்த சாலை வழியே போக்குவரத்து நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

These lions caused a SIX HOUR traffic jam

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *