shadow

thermal power station

மத்திய அரசின் மின்சக்தி துறையின் கீழ் செயல்படும் நெய்வேலி மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் 2015-16ம் கல்வியாண்டில் Graduate Engineers Course (Thermal)-ல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஓராண்டு கால அளவான இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க பி.இ.,(மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) பிரிவில் ஏதாவதொன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ரூ.800 இதனை எஸ்பிஐ ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க www.nptineyveli.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விணணப்பப் படிவம் சென்றடைய கடைசி நாள்: டிசம்பர் 26.

கூடுதல் தகவல்களுக்கு www.nptineyveli.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply