shadow

ரசிகர்களை ஏமாற்றிய தளபதி விஜய்யின் ‘மெர்சல்

இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று இளையதளபதியின் ‘மெர்சல்’ என்றால் அது மிகையில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடும் வழக்கத்தை கடைபிடித்து வரும் விஜய், ‘மெர்சல் படத்தில் மட்டும் பாடவில்லையாம்

ஏ.ஆர்.ரஹ்மான் பாட அனுமதிக்கவில்லையா? அல்லது விஜய் பாடும் அளவுக்கு பாடல் இல்லையா என்பது தெரியவிலலி. எப்படியிருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இதுவொரு பெரிய ஏமாற்றம்தான்

Leave a Reply