shadow

download

ஜப்பான் நாட்டின் மின்சாதன நிறுவனமான ஷார்ப் உலகின் முதல் 8கே தொலைகாட்சி பெட்டிகளை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதல் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைகாட்சி பெட்டியின் விலை இந்திய மதிப்பில் ரூ.88,00,610 ஆகும். இது 8K ரெசல்யூஷன் கொண்ட உலகின் முதல் தொலைகாட்சி ஆகும். இதில் 85 இன்ச் திரை கொண்டுள்ளது.

இந்த தொலைகாட்சி அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முதல் விற்பனையை துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply