shadow

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு பட்டியல்

11வது ஐபிஎல் போட்டிகளின் ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் பெங்களூரில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இருந்தும் சென்னை அணியில் ரூ.8.5 கோடி மீதமிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான ஏலம் முடிந்த பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழுப்பட்டியல் வருமாறு:

1.மகேந்திர சிங் டோனி: – ரூ. 15 கோடி
2.அம்பதி ராயுடு – ரூ. 2.2 கோடி
3. சாம் பில்லிங்ஸ் – ரூ. 1 கோடி
4. என். ஜெகதீசன் – ரூ. 20 லட்சம்
5. முரளி விஜய் – ரூ. 2 கோடி
6. டு பிளிசிஸ் – ரூ. 1.6 கோடி
7. சுரேஷ் ரெய்னா – ரூ. 11 கோடி
8. ஜடேஜா – ரூ. 7 கோடி
9. கேதார் ஜாதவ் – ரூ. 7.80 கோடி
10. வெய்ன் பிராவோ – ரூ. 6.40 கோடி
11. ஷேன் வாட்சன் – ரூ. 4 கோடி
12. கனிஷ்க் சேத் – ரூ. 20 லட்சம்
13. த்ருவ் ஷோரே – ரூ. 20 லட்சம்
14. சைத்தான்யா பிஷ்னாய் – ரூ. 20 லட்சம்
15. தீபக் சாஹர் – ரூ. 80 லட்சம்
16. மிட்செல் சான்ட்னெர் – ரூ. 50 லட்சம்
17. சிட்டிஸ் ஷர்மா – ரூ. 20 லட்சம்
18. கரண் சர்மா – ரூ. 5 கோடி
19. ஷர்துல் நரேந்திர தாகூர் – ரூ. 2.6 கோடி
20. ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடி
21. மார்க் வுட் – ரூ. 1.5 கோடி
22. இம்ரான் தாஹிர் – ரூ. 1 கோடி
23. லுங்கி நிகிடி – ரூ. 50 லட்சம்
24. கேஎம் ஆசிஃப் – ரூ. 40 லட்சம்
25. மோனு சிங் – ரூ. 20 லட்சம்

Leave a Reply