shadow

test cricketஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

கடந்த 26ஆம் தேதி ஆரம்பமான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 530 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களும் எடுத்தது.

இந்திய அணியின் தரப்பில் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

ஆஸ்திரேலியாவின் ஹாரிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

ஸ்கோர் விபரம்:

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா    530/10

ஸ்மித்                        192
ஹாரிஸ்                     74
வார்னர்                      57

இந்தியா        465/10

விராத் கோஹ்லி    169
ரஹானே                  147
முரளிவிஜய்              69

இரண்டாவது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா     318/9

ரோஜர்ஸ்                  69
மார்ஷ்                       99

இந்தியா        174/7

விராத் கோஹ்லி    54
ரஹானே                   48

Leave a Reply