shadow

download (9)

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் செயல்பட்டு வரும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 151

பணி: Tradesman (Skilled) Tradesman Mate

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commodores Superintendent (O.ic Recruitment Cell), Naval Ship Repair Yard, Haddo, Port Blair – 744 102.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2016

Leave a Reply